rent arrears

img

வாடகை பாக்கி ரூ.730.86 கோடி செலுத்த சென்னை ரேஸ் கிளப்புக்கு உத்தரவு

160 ஏக்கர் அரசு நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.730.86 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.